Friday, February 15

ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ...

உடம்பை குறைக்க டாக்டர் கிட்டே போனேன் .அவர் சொன்னார் தினமும் ஒரு கிலோமீட்டர் ஸ்விம்மிங் பண்ணுங்க என்று சொல்லுகிறார். அப்படீனா எப்போதும் ஸ்விம்மிங் பண்ணுற திமிங்கலாம் ஏன் குண்டாக இருக்கு?...
அய்யா சாமி இதுக்கு பதிலே சம்ம்புகிட்டே சொல்லுங்கோ ...

No comments: