1) நீ எவளோ பெரிய படிப்பாளியாக இருந்தாலும் எக்ஸாம் ஹாலில் பொய் படிக்க முடியாது..
2) ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்......... காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்.......ஆனால் Blood test la பிட் அடிக்க முடியாது........
3)என்ன தன் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே thank you சொல்லமுடியாது!!!!!!!! இதுதான் வாழ்க்கை
4)Lunch bag லே lunch கொண்டு போக முடியும் ஆனால் School bag லே School கொண்டு போக முடியுமா?
5) ஆய்ரம் தன் இருந்தாலும் ஆயிரத்தி ஒன்னு தான் பெருசு....
6)என்னதான் அஹிம்சவதிய இருந்தாலும் சப்பதியசுட்டு தன் சாப்பிட முடியும்...............!
7)காசு இருந்த கால் டாக்ஸி!!! காசு இல்லேன்னா கல் தன் டாக்ஸி!!!
8)மெழுக வச்சு மெழுகு வாதி செய்யலாம்... ஆனா கொசுவ வச்சி கொசு வதிசெய்ய முடியாது....
9)பல்லு வலின பள்ள புடுங்கலாம் ஆனா கண்ணு வலின கன்ன புடுங்க முடியுமா
No comments:
Post a Comment