Thursday, February 14

சீர்கெட வைக்கும் தொலைக்காட்சிகள் ...

நம்ம தமிழ் நாட்டில் இந்த டிவி ஒளிபரப்பிற்கு சென்சொர்ஷிப் எப்போது வரப்போகிறதோ

கலாச்சார சீர்கேடு - போட்டி போட்டுக்கொண்டு செய்துகொண்டு இருக்கிறார்கள்

ஐயா சாமி இத கேட்க நாதி இல்லியா?

நாகரீகம் எது என்று தெரியாமல் நம் இளைய சமுதாயம் தறி கேட்டு ஓட வழி வகுக்கும் இந்த டிவி ஊடகங்களுக்கு கட்டுப்பாடு எப்போது வரும்?

அவர்கள் பிழைப்புக்கு இளம் தலைமுறை வாழ்க்கைக்கு விலை வைக்கின்றனர்

எல்லாம் அவனுக்கே வெளிச்சம்...

No comments: